நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் மாணிக்கவிழா குழுவினருக்கும் செயற்குழுவினருக்கும் இடையில் இவ்வருடத்தின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வும் விருந்துபசாரமும் இன்று நடைபெற்றது
நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் மாணிக்கவிழா குழுவினருக்கும் செயற்குழுவினருக்கும் இடையில் இவ்வருடத்தின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வும் விருந்துபசாரமும் இன்று நடைபெற்றது. 40ம் ஆண்டு நிகழ்சிகளுக்கான குழுக்களில் பங்குகொண்ட, நிகழ்ச்சிகள் சிறப்புற உழைத்த...
