Projects - 40வது ஆண்டின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு 2018

40வது ஆண்டின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு 2018


Project Description

40வது ஆண்டின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு 2018

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40வது ஆண்டின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு.

காலம்: 15.12.2018
நேரம்: மதியம் 12 மணி
இடம் : Rommen Scene

வயதெல்லை 10 வயது

மேலதிக விபரங்களுக்கு

கலைக்குழு
தொலைபேசி,
40 24 94 94 அல்லது 99 85 89 99

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

For Ticket Booking

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40வது ஆண்டின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு விழாவுக்கான நுழைவுச் சீட்டுகளை பெறுவதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும். அதில் உங்கள் பெயர், தொலைபேசி, மின்னஞ்சல் போன்ற விபரங்களையும், அங்கத்தவரா இல்லையா என்பதையும் பதிவு செய்யவேண்டும். நீங்கள் பதிவு செய்தபின் உங்களது பதிவு உறுதி செய்யப்பட்டு, நுழைவுச் சீட்டுகளை எங்கு பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவலோடு ஒரு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் வரும்.

EVENT NAME:

40வது ஆண்டின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு 2018

EVENT LOCATION:

Rommen Scene Musikkavdeling, Karen Platousvei 31, 0988 Oslo, Norway

EVENT DATE:

15.12.2018

EVENT TIME:

மதியம் 12 மணி

EVENT TICKET:

--

40-logo

40வது ஆண்டின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு 2018 Press Relese

40வது ஆண்டின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு 2018 புகைப்பட தொகுப்பு