Projects - வருடாந்த நீச்சல் போட்டிகள் 2018

வருடாந்த நீச்சல் போட்டிகள் 2018


Project Description

வருடாந்த நீச்சல் போட்டிகள் 2018

நோர்வே தமிழ்ச் சங்கம் கடந்த பல ஆண்டுகளாக வருடாந்தம் தனது நீச்சற்போட்டிகளை நடாத்திவருகிறது. இவ்வருடத்திற்கான நீச்சற்போட்டிகள் 10.03.2018 அன்று Nordtvet bad உள்ளரங்க நீச்சற்தடாகத்தில் நடடைபெற்றது. இப்போட்டிகளின்போது இளையோருக்கும் வளர்ந்தோருக்குமாக நீச்சற்போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளை முன்னின்று நடாத்திய நாகலிங்கம் சீலன் அவர்களையும், திருநாவுக்கரசு பிரோம்ராஜ் அவர்களையும், மற்றும் நடுவர்கள், உதவியாளர்கள், பார்வையாளர்கள் ஆகியோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இப்போட்டியின் போது 56 போட்டியாளர்கள் பங்குபற்றினார்கள். நூற்றுக்கும் அதிகமான பார்வையாளர்களுடன் இப்போட்டிகள் சிறப்புற நடைபெற்று முடிந்தது.

For Ticket Booking

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த நீச்சல் போட்டி நுழைவுச் சீட்டுகளை பெறுவதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும். அதில் உங்கள் பெயர், தொலைபேசி, மின்னஞ்சல் போன்ற விபரங்களையும், அங்கத்தவரா இல்லையா என்பதையும் பதிவு செய்யவேண்டும். நீங்கள் பதிவு செய்தபின் உங்களது பதிவு உறுதி செய்யப்பட்டு, நுழைவுச் சீட்டுகளை எங்கு பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவலோடு ஒரு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் வரும்.

EVENT NAME:

வருடாந்த நீச்சல் போட்டிகள் 2018

EVENT LOCATION:

Nordtvet bad ,
Gårdsveien 4, 0952 Oslo, Norway

EVENT DATE:

10.03.2018

EVENT TIME:

05:00 PM to 10:00 PM

EVENT TICKET:

Result

வருடாந்த நீச்சல் போட்டிகள் 2018 Press Relese

விளம்பர அனுசரணை வழங்கியோர்

வருடாந்த நீச்சல் போட்டிகள் 2018 புகைப்பட தொகுப்பு

Coming Soon