2019ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்ட நிகழ்ச்சிநிரல்

Posted by: admin Category: News Comments: 0

2019ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்ட நிகழ்ச்சிநிரல்

திகதி: 24.11.2019
இடம்: Utsikten selskapslokale, Mastaveien 3, Hagan
நேரம்: 16.00

  • தலைவர் உரை
  • செயலாளர் அறிக்கை
  • பொருளார் அறிக்கை
  • கலைச்செயலாளர் அறிக்கை
  • விளையாட்டுச்செயலாளர் அறிக்கை
  • 40ஆம் ஆண்டுக்குழு அறிக்கை
  • நிர்வாகத் தெரிவு
  • இடைவேளை
  • வேறுவிடயங்கள்

Share this post