நோர்வேயில் தமிழ்ச்சங்கத்திற்கென்று ஒரு அலுவலகம் திறப்பு
வணக்கம்! நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 39 ஆவது ஆண்டு நோர்வே வரலாற்றில் பதிவுசெய்யப்படவேண்டிய ஆண்டு ஆகும்! நோர்வேயில் தமிழ்ச்சங்கத்திற்கென்று ஒரு அலுவலகத்தினைப் பெற்று, 12.10.2018 அன்று மாலை19:30 மணிக்கு பால்காய்ச்சும் வைபவத்துடன்...