40வது தைப்பொங்கல் விழா 2019
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் தமிழர்களின் விழாவான உழவர் திருநாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது மாணிக்கவிழா ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா 19.01.2019 அன்று Trondheimsvegen 362, 2016 Frogner என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது.
காலம்: 19-01-2019
நேரம்: 17:00 மணி
இடம் : Frogner Skole og kultursenter
மேலதிக விபரங்களுக்கு
Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com
For Ticket Booking
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40வது தைப்பொங்கல் விழாவுக்கான நுழைவுச் சீட்டுகளை பெறுவதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும்.
40வது தைப்பொங்கல் விழா 2019
Frogner Skole og kultursenter, Trondheimsvegen 364, 2016 Frogner, Akershus
January 19, 2019
17:00
50kr, 100 kr