Projects - 40வது சித்திரைப் புத்தாண்டு விழா 2019

40வது சித்திரைப் புத்தாண்டு விழா 2019


Project Description

40வது சித்திரைப் புத்தாண்டு விழா

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுதோறும் சித்திரை வருடப்பிறப்பினை சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். தமிழ்ச்சங்கத்தின் 40வது வருட சித்திரை விழா 01.05.2019 அன்று Lillestrøm Kultursenter, Kirkegata 11, 2000 Lillestrøm என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது.

காலம்: 01-05-2019
நேரம்: 16:00 மணி – 21:30 மணி
இடம் : Lillestrøm Kultursenter, Kirkegata 11, 2000 Lillestrøm

மேலதிக விபரங்களுக்கு

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

For Ticket Booking

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40வது சித்திரை விழாவுக்கான நுழைவுச் சீட்டுகளை பெறுவதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும். தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளுக்குரிய நுழைவுச்சீட்டுக்கள் எப்போதும் அங்கத்தவர்களுக்கு முன்னுரிமைகொடுக்ப்பட்டு விற்பனை செய்யப்படும்.

EVENT NAME:

சித்திரைப் புத்தாண்டு விழா 2019

EVENT LOCATION:

Lillestrøm Kultursenter, Kirkegata 11, 2000 Lillestrøm

EVENT DATE:

01-05-2019

EVENT TIME:

16:00 மணி – 21:30 மணி

EVENT TICKET:

சித்திரைப் புத்தாண்டு விழா 2019 Press Relese

விளம்பர அனுசரணை வழங்கியோர்

சித்திரைப் புத்தாண்டு விழா 2019 புகைப்பட தொகுப்பு