Others

எமக்கு உதவுங்கள்!!! நம்மவர் பசிதீர்க்க உதவிட உதவுங்கள். CONVID-19

நோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவருக்குமான கோரிக்கை. வணக்கம்!!! நோர்வே மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் CONVID 19 என்ற கொரோனா கொள்ளைநோயின்  தாக்கத்தினால் பால், இன,...

Read more...

2020 சித்திரை விழா மற்றும் நீச்சல் போட்டிகள் தவிர்க்க முடியாத காரணங்களினால் நிறுத்தப்பட்டுள்ளது

தற்போதுள்ள நோய் பரவும் சூழ்நிலையின் அபாயம் கருதி எம்மால் நடத்தப்பட இருந்த சித்திரை விழா மற்றும் நீச்சல் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம். எமது இம்...

Read more...

உரையாடல் (Dilani Johnsen Collin) அனைத்து தமிழ் நிறுவனங்களையும் ஆர்வலர்களையும் இவ்வுரையாடலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

வணக்கம்! Dilani Johnsen Collin மற்றும் அவரது பெற்றோர், 2009ம் ஆண்டு நோர்வேக்கு வந்த காலத்தில் இருந்து இன்றுவரை அவர்களது அகதி விண்ணப்பம் நான்குதடவைகள் நோர்வே அரசினால் நிராகரிக்கப்பட்டுள்ளது....

Read more...

அறிவித்தல் – Through The Grey Zones நூல் வெளியீடு தொடர்பானது…

Through The Grey Zones நூல் வெளியீடு தொடர்பானது... மேற்படி நூல் வெளியீடு எமது ஆண்டு விழாவின்போது நிகழ்வதாக இருந்தமை அனைவரும் அறிந்ததே. ஆயினும் சில நிழற்படங்களின் உரிமம்...

Read more...

ஆயுர்வேத மருத்துவக் கருத்தரங்கு – 19.06.2019, Kl. 19.30

ஆயுர்வேத மருத்துவக் கருத்தரங்கு. காலம்: 19.06.2019, Kl. 19.30 இடம்: Fossum gård, Stovner. கைதடி சித்த போதானா வைத்தியசாலையின் ஓய்வுபெற்ற அரச சித்த வைத்தியரும் மற்றும் லங்கா சித்த...

Read more...

14 &15-06-2019 இசை மற்றும் கலை நிகழ்ச்சி / சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்கு அனுமதி…

வணக்கம்! தற்போது நோர்வே தமிழ்ச் சங்கத்தின் அலுவலகத்தில் உள்ள இசைக்கருவிகளின் உதவியோடு இளையோர்கள் வாரத்தில் பல நாட்கள் பயிற்சிசெய்து வருகிறார்கள். உபகரணங்களையும் வசதிகளையும் இசையாசிரியர்கள் மற்றும் இசையார்வலர்கள் உபயோகித்துக்கொள்வதற்கு அனுமதி...

Read more...

ஆயுர்வேத மருத்துவக் கருத்தரங்கு

ஆயுர்வேத மருத்துவக் கருத்தரங்கு. காலம்: 12.06.2019, Kl. 19.30 இடம்: Fossum gård, Stovner. கைதடி சித்த போதானா வைத்தியசாலையின் ஓய்வுபெற்ற அரச சித்த வைத்தியரும் மற்றும் லங்கா சித்த...

Read more...

மேலதிக வெள்ள அனர்த்த உதவிகள் தேவைப்படுகின்றன.

வணக்கம்! நோர்வே தமிழ்ச் சங்கமும், அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும் வழங்கிய வெள்ள நிவாரண நிதியின் முதற்கட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டன. இதுவரையில் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள 40.000 குறோணர்களும் நிவாரண உதவிகளுக்குப்...

Read more...

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் முதற்கட்டக வெள்ள அனர்த்த உதவிகள் தாயகத்தில் இன்று 26. 12. 2018 அன்று வழங்கப்பட்டன

நோர்வே தமிழ்ச்சங்கம் தாயகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிதிக்காக தமது நிதியில் இருந்து 10.000 குறோணர்களையும், நோர்வே வாழ் அங்கத்தவர்கள், ஆதரவாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 25000 குறோணர்களையும்...

Read more...