Projects - வருடாந்த மெய்வல்லுநர் போட்டிகள் 2019

வருடாந்த மெய்வல்லுநர் போட்டிகள் 2019


Project Description

வருடாந்த மெய்வல்லுநர்போட்டிகள் 2019

நோர்வே தமிழ்ச் சங்கம் கடந்த 1992 ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் மெய்வல்லுநர்ப்போட்டிகளை நடாத்திவருகிறது. இவ்வாண்டும் 17-08-2019 சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 18.00 மணிவரையும் Skedsmo kommune இல் அமைந்திருக்கும் Romerike Friidrettsstadion மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் 2019 புள்ளிவிபரம்

Norway Tamil Sangam Sport 2019 Deltakerliste

EVENT NAME:

வருடாந்த மெய்வல்லுநர்போட்டிகள் 2019

EVENT LOCATION:

Romerike Friidrettsstadion, Skedsmo kommune

EVENT DATE:

17.08.2019

EVENT TIME:

09:00 AM to 06:00 PM

EVENT TICKET:

Result

மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் 2019 புள்ளிவிபரம்

வருடாந்த மெய்வல்லுநர்போட்டிகள் 2019 Press Relese

வருடாந்த மெய்வல்லுநர்போட்டிகள் 2019 புகைப்பட தொகுப்பு

Coming Soon