உள்ளரங்க மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியின் விண்ணப்ப முடிவுத்திகதி 05.01.2020 பின்போடப்பட்டுள்ளது


உள்ளரங்க மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியின் விண்ணப்ப முடிவுத்திகதி 05.01.2020 பின்போடப்பட்டுள்ளது

வணக்கம்!

விளையாட்டுக்கழகங்களின் வேண்டுகோளுக்கு இணங்க உள்ளரங்க மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியின் விண்ணப்ப முடிவுத்திகதி ஞாயிற்றுக்கிழைமை 05.01.2020 பின்போடப்பட்டுள்ளது.

கழகங்கள் உங்கள் பதிவுகளை மிகவிரைவில் மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்

நன்றி

இவ்வண்ணம்

ராஜி மகேசன்

விளையாட்டுச்செயலாளர்
நிர்வாகம் 2020

Share this post