நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 2020ஆம் ஆண்டுக்கான பாடகர் தெரிவுக்கான கரோகே பாடல் நிகழ்வு

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 2020ஆம் ஆண்டுக்கான பாடகர் தெரிவுக்கான கரோகே பாடல் நிகழ்வு

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 2020ஆம் ஆண்டுக்கான பாடகர் தெரிவுக்கான கரோகே பாடல் நிகழ்வு

காலம்: 15.12.2019
நேரம்: மதியம் 1 மணி
இடம் : Frognerkulturhus

பின்வரும் இணைப்பில் உங்களது விண்ணப்பங்களை பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பக்கட்டணமாக 2019ம் ஆண்டுக்குரிய சந்தாப்பணம் செலுத்தியவர்களுக்கு 50 குறோணர்களும் ஏனையோருக்கு 100 குறோணர்களும் கட்டணமாகப் பெறப்படும்.

உங்களது விண்ணப்பம் எம்மை வந்தடைந்தபின் நாம் உங்களுடன் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்வோம் என்பதையும் அறியத்தருகிறோம்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 10.12.2019

Share this post