Projects - 40ம் ஆண்டுக்கான முத்தமிழ் மாணிக்கவிழா 2019

40ம் ஆண்டுக்கான முத்தமிழ் மாணிக்கவிழா 2019


Project Description

40ம் ஆண்டுக்கான முத்தமிழ் மாணிக்கவிழா 2019

இவ்விழா 26/10 மற்றும் 27/10 ஆகிய சனி, ஞாயிறு இரண்டு தினங்களிலும் முறையே புதிய Utsikten மண்டபம், Lillestrøm Kulturhus ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் பேராசிரியர் மௌனகுருவின் சக்திபிறக்கிறது நாட்டியநாடகம் (நோர்வே கலைஞர்கள்), சுகிர்தா சீலன் குழுவினரின் நகைச்சுவை நாடகம், தமிழகத்தில் இருந்து பேராசிரியர் ஞானசம்பந்தன் குழுவினரின் பட்டிமன்றம், நடனங்கள் (நோர்வே கலைஞர்கள்), கௌரவிப்புக்கள், 40ம் ஆண்டு மலர் மற்றும் நூல் வெளியீடு, பிரபல பின்னணிப்பாடகர்களுடனான மாணிக்க சங்கமம் இசை நிகழ்வு, தாயகத்தில் இருந்து பேராசிரியர் மௌனகுரு அவர்களும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

காலம்: 26/10 மற்றும் 27/10 ஆகிய சனி, ஞாயிறு இரண்டு தினங்கள்
இடம் : புதிய Utsikten மண்டபம், Lillestrøm Kulturhus

மேலதிக விபரங்களுக்கு

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26, 0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

For Ticket Booking

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40 வது ஆண்டுக்கான முத்தமிழ் மாணிக்கவிழா நுழைவுச்சீட்டுக்கள் எப்போதும் அங்கத்தவர்களுக்கு முன்னுரிமைகொடுக்ப்பட்டு விற்பனை செய்யப்படும்.
இத்துடன் இணைத்திருக்கும் இணைப்பில் தங்களுக்கான ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

EVENT NAME:

40ஆவது ஆண்டுக்கான முத்தமிழ் மாணிக்கவிழா 2019

EVENT LOCATION:

புதிய Utsikten மண்டபம், Lillestrøm Kulturhus

EVENT DATE:

26/10 மற்றும் 27/10 ஆகிய சனி, ஞாயிறு இரண்டு தினங்கள்

EVENT TIME:

15:00

EVENT TICKET:

https://www.norwaytamilsangam.com/ticket

நுழைவுச்சீட்டு கட்டணம் பின்வருமாறு

அங்கத்தவர்களுக்கான நுழைவுச்சீட்டு விபரங்கள்.
சனிக்கிழமை                        150 kr
ஞாயிற்றுக்கிழமை            175 kr

அங்கத்தவர் அல்லாதவர்களுக்கான நுழைவுச்சீட்டு விபரங்கள்
சனிக்கிழமை                        225 kr
ஞாயிற்றுக்கிழமை            250 kr

2019ம் ஆண்டுக்குரிய சந்தாப்பணம் செலுத்தியவர்கள் அங்கத்தவர்களாகக் கருதப்படுவர்.

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 40ஆம் ஆண்டுவிழாவுக்குரிய 40ம் ஆண்டுவிழாவின் சனிக்கிழமை நிகழ்வுக்கான (26.10.2019) 12 வயதுக்குட்பட்ட அனைவரினதும் நுழைவுச்சீட்டுக்குக் கட்டணம் இல்லை என்பதை அறியத்தருகிறோம்.

40ஆவது ஆண்டுக்கான முத்தமிழ் மாணிக்கவிழா 2019 Press Relese

விளம்பர அனுசரணை வழங்கியோர்

40ஆவது ஆண்டுக்கான முத்தமிழ் மாணிக்கவிழா 2019 புகைப்பட தொகுப்பு