தைத்திருநாள் – நாட்டிய | இசைச்சங்கமம் 2027 நிகழ்விற்கான விண்ணப்படிவத்தினையும் விதிமுறைகளையும் இணைத்துள்ளோம்

Posted by: admin Category: News Comments: 0

தைத்திருநாள் – நாட்டிய | இசைச்சங்கமம் 2027 நிகழ்விற்கான விண்ணப்படிவத்தினையும் விதிமுறைகளையும் இணைத்துள்ளோம்


வணக்கம்!

இத்துடன் நோர்வே தமிழ்ச் சங்கத்தின் ‘தைத்திருநாள் – நாட்டிய | இசைச்சங்கமம் 2027’ நிகழ்விற்கான விண்ணப்படிவத்தினையும் விதிமுறைகளையும் இணைத்துள்ளோம்.
உங்களில் சிலர் ஏற்கனவே இந்நிகழ்வில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளீர்கள். அனைவரையும் கீழுள்ள இணைப்பில் உங்கள் விபரங்களையும் பாடல்களையும்
பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பப்படிவம்: https://forms.gle/F9R7fBudJPvXoCk3A

விதிமுறைகள்: https://drive.google.com/file/d/14i4oBCKhfRlw45YRLTreiOAw_MHB2AaF/view?usp=sharing

முக்கிய குறிப்பு

விண்ணப்ப முடிவுத்திகதி 15.11.2026.
நடனப் பாடலின் முழுமையான ஒலிப்பதிவை 25.11.2026 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பாடல் பற்றிய விபரங்கள் 15.11.2026 ஆம் திகதிக்கு முன்னதாக பதிவுசெய்யப்பட வேண்டும்.
19.11.2026 வியாழக்கிழமை அன்று மாலை 19.00 மணிக்கு இந்நிகழ்வு பற்றிய சந்திப்பு, தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும். அனைவரும் கலந்துகொள்வது அவசியம்.

இவ்வண்ணம்
நோர்வே தமிழ்ச் சங்கம்

Share this post