Projects - 41வது தைப்பொங்கல் விழா 2020

41வது தைப்பொங்கல் விழா 2020


Project Description

41வது தைப்பொங்கல் விழா 2020

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் தமிழர்களின் விழாவான உழவர் திருநாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 41ஆவது ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா 25.01.2020 அன்று Lørenskog hus, Festplassen 1, 1473 Lørenskog என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது.

காலம்: 25-01-2020
நேரம்: 17:30 மணி
இடம் : Lørenskog hus, Festplassen 1, 1473 Lørenskog

மேலதிக விபரங்களுக்கு

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

For Ticket Booking

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 41வது தைப்பொங்கல் விழாவுக்கான நுழைவுச் சீட்டுகளை பெறுவதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும்.

EVENT NAME:

41வது தைப்பொங்கல் விழா 2020

EVENT LOCATION:

Lørenskog hus, Festplassen 1, 1473 Lørenskog

EVENT DATE:

January 25, 2020

EVENT TIME:

17:30மணி

EVENT TICKET:

Billettpriser:
For 2020 medlemmer: Gratis
Ikke medlemmer: 150 kr.

41st-logo1z

தைப்பொங்கல் விழா 2020 Press Relese

விளம்பர அனுசரணை வழங்கியோர்

தைப்பொங்கல் விழா 2020 புகைப்பட தொகுப்பு