Featured
நோர்வே தமிழ் சங்கத்தின் 44வது தைப்பொங்கல் விழா – 2023
Lørenskog hus, Festplassen 1, 1473 Lørenskogநோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் தமிழர்களின் விழாவான உழவர் திருநாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 44ஆவது ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா 29.01.2023 அன்று Lørenskog hus, Festplassen 1, 1473 Lørenskog என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது. காலம்: […]