நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 46வது தைப்பொங்கல் விழா – 2025
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் தமிழர்களின் விழாவான உழவர் திருநாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 46ஆவது ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா...