Projects - வருடாந்த மெய்வல்லுனர்போட்டிகள் 2018

வருடாந்த மெய்வல்லுனர்போட்டிகள் 2018


Project Description

வருடாந்த மெய்வல்லுனர்போட்டிகள் 2018

நோர்வே தமிழ்ச் சங்கம் கடந்த 1992ம ஆண்டுக்காலத்தல் இருந்து வருடாந்தம் மெய்வல்லுனர்ப்போட்டிகளை நடாத்திவருகிறோம். இவ்வாண்டு 18.08.சனிக்கிழமை காலை 08.00மணி தொடக்கம் மாலை 18.00 மணிவரையும் Skedsmo kommune இல் அமைந்திருக்கும் Romerike Friidrettsstadion மைதானத்தில் நடைபெற்றது. இளம்தளிர், Stovner Tamil sportsklubb, Lørenskog Tamil sportsklubb, Notboys IL, Eleven stars sports klubb, Noreel sports klubb ஆகியவற்றில் இருந்து 369 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளின்போது இளந்தளிர் கழகமானது அதிக புள்ளிகளைப்பெற்று 2019ம் ஆண்டின் சிறந்த மெய்வல்லுனர்ப்போட்டிக் கழகமாகத் தெரிவுசெய்யப்பட்டது. இந்நிகழ்வின்போது நடாத்தப்பட்ட சிற்றூண்டிச்சாலையில் இருந்து கிடைக்கப்பெற்ற 18.000 குறோணர்களை நோர்வே தமிழ்ச்சங்கம் ஒஸ்லோ சிவசுப்ரமணியர் ஆலயகட்ட நிதிக்காக வழங்கியது. இந்த சிறூண்டிச்சாலையை திட்டமிட்டு, ஒழுங்கமைத்த திரு. ராம் நாகலிங்கம் அவர்களையும் ஏனையோரையும் நாம் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

For Ticket Booking

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த நீச்சல் போட்டி நுழைவுச் சீட்டுகளை பெறுவதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும். அதில் உங்கள் பெயர், தொலைபேசி, மின்னஞ்சல் போன்ற விபரங்களையும், அங்கத்தவரா இல்லையா என்பதையும் பதிவு செய்யவேண்டும். நீங்கள் பதிவு செய்தபின் உங்களது பதிவு உறுதி செய்யப்பட்டு, நுழைவுச் சீட்டுகளை எங்கு பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவலோடு ஒரு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் வரும்.

EVENT NAME:

வருடாந்த மெய்வல்லுனர்போட்டிகள் 2018

EVENT LOCATION:

Romerike Friidrettsstadion, Skedsmo kommune

EVENT DATE:

18.08.2018

EVENT TIME:

08:00 PM to 06:00 PM

EVENT TICKET:

Result

வருடாந்த மெய்வல்லுனர்போட்டிகள் 2018 Press Relese

விளம்பர அனுசரணை வழங்கியோர்

வருடாந்த மெய்வல்லுனர்போட்டிகள் 2018 புகைப்பட தொகுப்பு

Coming Soon