நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 2020ஆம் ஆண்டுக்கான பாடகர் தெரிவுக்கான கரோகே பாடல் நிகழ்வு
நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 2020ஆம் ஆண்டுக்கான பாடகர் தெரிவுக்கான கரோகே பாடல் நிகழ்வு காலம்: 15.12.2019 நேரம்: மதியம் 1 மணி இடம் : Frognerkulturhus பின்வரும் இணைப்பில் உங்களது விண்ணப்பங்களை பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.