Author - admin

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 45வது சித்திரை விழா- 2024

நிகழ்வுகள்:  உணவு விருந்தோம்பல் 16.00 – 17. 30  மக்கள் சங்கமம் (கலந்துரையாடல்)  விசேட நிகழ்வுகளாக வரவேற்பு நடனம் வாத்திய இசைவிருந்து சித்திரை விழா சிறப்புரை இந்நிகழ்வில் இணைந்து கொள்ள விரும்புவர்கள் 20.04.2024 திகதிக்கு...

Read more...

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 45 வது ஆண்டு தமிழர் திருநாள்

நோர்வே தமிழ்ச்சங்கம் 45 வது வருட பொங்கல் விழா 27.01.2024, kl. 17.00 மணிக்கு Rommen Scene Karen Platous vei 31, 0988 Osloமண்டபத்தில் நடைபெறவுள்ளது. நுழைவுச்சீட்டு...

Read more...

கலாசாதனா கலைக்கூடமும் தமிழ்ச்சங்கமும் இணைந்து வழங்கும் சூர்ப்பணகை நடன நாடகம் அரங்கேறவுள்ளது

20.01.2024 இடம்பெறவுள்ள நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவில் கலாசாதனா கலைக்கூடமும் தமிழ்ச்சங்கமும் இணைந்து வழங்கும் சூர்ப்பணகை நடன நாடகம் அரங்கேறவுள்ளது . இதிற் பங்குபெற ஆர்வமுள்ள...

Read more...

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 44வது ஆண்டுவிழா- 2023

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுதோறும் ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். தமிழ்ச்சங்கத்தின் 44வது வருட ஆண்டுவிழா 21.10.2023 சனிக்கிழமை 17:00 மணிக்கு Rommen...

Read more...

கண்காட்சிபற்றிய தகவல்கள்

கண்காட்சிக்குரிய புகைப்படங்கள், ஓவியங்கள், நூல்கள், கைவினைப்பொருட்கள் என்பன 17.06.2023 அன்று 15.00 மணிக்கு முன்னதாக Rommen Scene மண்டபத்தில் தமிழ்ச்சங்க நிர்வாக உறுப்பினர் ஹரி (41253237) அவர்களிடம்...

Read more...

ஆண்டுவிழாவுக்கான நிகழ்வுகள் கோரப்படுகிறன்றன

இசை நிகழ்ச்சிதனிநபர் அங்கத ஆற்றுகை (Standup komedie) (நோர்வேஜிய / தமிழ்)சமூக, நகைச்சுவை நாடகங்கள்நடன நாடகங்கள்நடனங்கள் (குழு)வேறு கலை வடிவங்கள்12.06.2023 ஆம் திகதிக்கு முன் தொடர்பு கொள்ளுமாறு...

Read more...