
எவ்வாறு நுழைவுச்சீட்டுக்களைப் பெறுவது?
தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளுக்குரிய நுழைவுச்சீட்டுக்கள் எப்போதும் அங்கத்தவர்களுக்கு முன்னுரிமைகொடுக்ப்பட்டு விற்பனை செய்யப்படும்.
இத்துடன் இணைத்திருக்கும் இணைப்பில் தங்களுக்கான ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
15/01/2023 ஆம் திகதிக்கு முன்னர் நோர்வே தமிழ்சங்கத்தின் அங்கத்தவர்கள் மட்டும் முன்பதிவு செய்துகொள்ள முடியும்
கடந்த வருடங்களில் நீங்கள் தமிழ்ச் சங்கத்தின் அங்கத்தவர்களாக இருந்திருப்பின், இவ்வருடத்தின் ஆரம்பத்தில் 2023ம் ஆண்டுக்குரிய சந்தாப்பணத்திற்கான faktura, உங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பட்டிருக்கும். அதில் உள்ள KID இலக்கத்தை வங்கியில் பதிவுசெய்து உங்கள் அங்கத்துவத்தை உறுதிசெய்துகொள்ளுங்கள். அல்லது எம்முடன் தொடர்புகொண்டால் faktura மீளவும் அனுப்பிவைக்கப்படும்.
நீங்கள் இதுவரை காலமும் அங்கத்தவராகப் பதிவுசெய்யாதிருந்தால், பின்வரும் இணையத்தளத்தில் உங்களது விபரங்களைப் பதிவுசெய்யுமிடத்து உங்களுக்குரிய kontingent faktura அனுப்பிவைக்கப்படும்.
அங்கத்துவம்பற்றிய மேலதிகக் கேள்விகள் இருப்பின், பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்: 40055720
15/01/2023 ஆம் திகதிக்கு முன்னர் நீங்கள் அங்கத்தவராக இணைந்து கொண்டால், நீங்கள் அங்கத்தவர்களுக்கான விலைக்கழிவில் நுழைவுச் சீட்டுக்களைப் பெற்று கொள்ள முடியும்.
அங்கத்தவர்களாக இணைந்து நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவுமாறு வேண்டுகின்றோம்.
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 44ஆவது ஆண்டுவிழா நுழைவுச் சீட்டுகள் 2023
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 44வது தைப்பொங்கல் விழா 29.01.2023 ஞாயிற்றுக்கிழமை 16.00 மணிக்கு Lillestrøm Kulturhus மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நுழைவுச்சீட்டு விபரங்கள்:
அங்கத்தவர்களுக்கு: kr. 100,-
ஏனையோருக்கு: kr. 200,-
முக்கிய குறிப்பு:
அங்கத்தவர்களுக்கான சிறப்பு விலைக்கழிவு 20.01.2023 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.
கடந்த வருடங்களில் நீங்கள் தமிழ்ச் சங்கத்தின் அங்கத்தவர்களாக இருந்திருப்பின்,
இவ்வருடத்தின் ஆரம்பத்தில் 2023ம் ஆண்டுக்குரிய சந்தாப்பணத்திற்கான faktura,
உங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டிருக்கும். அதில் உள்ள KID இலக்கத்தை
வங்கியில் பதிவுசெய்து உங்கள் அங்கத்துவத்தை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
அல்லது எம்முடன் தொடர்புகொண்டால் faktura மீளவும் அனுப்பிவைக்கப்படும்.
நீங்கள் இதுவரை காலமும் அங்கத்தவராகப் பதிவுசெய்யாதிருந்தால்,
பின்வரும் இணையத்தளத்தில் உங்களது விபரங்களைப் பதிவுசெய்யுமிடத்து
உங்களுக்குரிய kontingent faktura அனுப்பிவைக்கப்படும். https://www.norwaytamilsangam.com/member-register
அங்கத்துவம்பற்றிய மேலதிகக் கேள்விகள் இருப்பின்,
பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்: 40055720
ஒரு அங்கத்தவருக்கு ஒரு நுழைவுச்சீட்டு மட்டுமே.
அங்கத்துவம் இல்லாது பதிவு செய்யப்படும் நுழைவுச் சீட்டுக்கள் ரத்துச் செய்யப்படும்.
நுழைவுச் சீட்டினை பதிவு செய்யும்பொழுது உங்களது முழுப் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கமும் பதிவு செய்யப்பட வேண்டும்.