நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவில் துருவேறும் கைவிலங்கு நூல் வெளியீட்டு நிகழ்வு
கடந்த 15 ஆண்டுகளாக இலங்கையில் அரசியல்கைதியாக ஆயுட்தண்டனை அனுபவித்து வந்த தமிழ் அரசியல் கைதி 'விவேகானந்தனூர் சதீஸ்' அவர்களது கட்டுரைகள். பேச்சாளர்கள்: ராஜன் செல்லையாஉமாபாலன் சின்னத்துரைரூபன் சிவராஜாதொகுப்பாளர் இளவாலை விஜயேந்திரன் அனைவரையும்...