7, 9, 11, 13, 15, 17 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் மேற்பிரிவினர்க்கான (overage) உள்ளரங்க உதைபந்தாட்ட போட்டிகள்

Posted by: admin Category: News, Sports Comments: 0

7, 9, 11, 13, 15, 17 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் மேற்பிரிவினர்க்கான (overage) உள்ளரங்க உதைபந்தாட்ட போட்டிகள்

நோர்வே தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படும் 7, 9, 11, 13, 15, 17 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் மேற்பிரிவினர்க்கான (overage) உள்ளரங்க உதைபந்தாட்ட போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றௌம். மேற்பிரிவினர்க்கு முழெஉமழரவ முறையில் போட்டிகள் நடைபெறும்.

பெண்கள் 13 வயதிற்கு உட்பட்டோர்இ 13 வயதிற்கு மேற்பட்டோர்க்கான போட்டிகளும் நடைபெறும்.

இடம்: skedsmohallen ,
Leiraveien 2, 2000 Lillestrøm

காலம் : 16.02.2019 சனிக்கிழமை 08:00

விண்ணப்பப்படிவம்:
விண்ணப்பமுடிவுத் திகதி: 31.01.2019
குழுநிலைத்தெரிவு: 03.02.2019

தொடர்புகட்கு: க. பாலேந்திரன் 966 66 666

Share this post