கரம் & சதுரங்கச் சுற்றுப் போட்டிகள் – 2021

கரம் & சதுரங்கச் சுற்றுப் போட்டிகள் – 2021

நோர்வே தமிழ்ச் சங்கம் கடந்த பல ஆண்டுகளாக வருடாந்தம் தனது கரம் மற்றும் சதுரங்கச் சுற்றுப் போட்டிகளை நடாத்திவருகிறது.
இவ்வருடத்திற்கான கரம் மற்றும் சதுரங்கச் சுற்றுப் போட்டிகளை 04.12.2021 அன்று Frogner kultursenter மண்டபத்தில் நடாத்தவுள்ளோம்.

திகதி: 04.12.2021
இடம்: Frogner kultursenter
Adresse: Trondheimsveien 362, 2016 Frogner
நேரம்: 10:00

Påmeldingsfrist: 18.11.2021

https://www.norwaytamilsangam.com/chessreg

Share this post