நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 2024 /2025 ஆம் ஆண்டிற்கான பாடகர் தேடல்

Posted by: admin Category: News Comments: 0

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 2024 /2025 ஆம் ஆண்டிற்கான பாடகர் தேடல்

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 2024 /2025 ஆம் ஆண்டிற்கான பாடகர் தேடல்

விசேட நிகழ்வுகளாக
நகைச்சுவை நாடகம், Freestyle Dance வரவேற்பு நடனம்

இடம்: FROGNERKULTURHUS
நேரம் : மாலை 15.00
விண்ணப்பத்திற்கான இறுதி நாள்: 15.05.2024

விதிமுறைகள் :

1. தமிழ் சங்கத்தில் அங்கத்தவராக இருக்க வேண்டும்
2. விண்ணப்ப கட்டணமாக Kr.100 செலுத்த வேண்டும்.

  • கட்டணத்தை VIPPS எண் 82040 க்கு செலுத்தவும்.
  • கட்டணம் செலுத்தும் பொழுது “NTS karaoke 2024” என்று எழுதவும்.

3. 10 வயதுக்கு மேற்பட்டோர் இப்பாடல் தெரிவிக்கு விண்ணப்பிக்கலாம்.
4. இது ஒரு போட்டி நிகழ்வு அல்ல .
5. விண்ணப்பித்த அனைவரும். தமிழ்ச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒத்திகைகளில் சமூகம் அளிக்க வேண்டும். மேலதிக பயிற்சிகள் தேவைப்பட்டால் தமிழ்ச்சங்க நிர்வாகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட துறை சார் வல்லுனர்களின் உதவிகளோடு மேலதிக பயிற்சிகள் வழங்கப்படும்.

முன்பதிவு (Application Form):
https://forms.gle/iCBDPGUTebKBNgsi6

தமிழ்ச் சங்கத்தில் அங்கத்தவராக இணைவதற்கு:
https://www.norwaytamilsangam.com/member-register

மேலதிகத் தொடர்புகளுக்கு: Athithan – 90124854, Amirtha – 41257562

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

Share this post