நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 45 வது ஆண்டு தமிழர் திருநாள்

Posted by: admin Category: Cultural, News Comments: 0

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 45 வது ஆண்டு தமிழர் திருநாள்

நோர்வே தமிழ்ச்சங்கம் 45 வது வருட பொங்கல் விழா 27.01.2024, kl. 17.00 மணிக்கு Rommen Scene Karen Platous vei 31, 0988 Oslo
மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நுழைவுச்சீட்டு விபரங்கள்:

அங்கத்தவர்களுக்கு : 75,- kr.
ஏனையோருக்கு : 150,- kr.

நுழைவுச்சீட்டுக்களைப் பின்வரும் இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.
https://rommenscene.ticketco.events/no/nb/e/nts_pongal_2024

Share this post