நோர்வே தமிழ்ச்சங்கமும் Bydel Stovnerம் இணைந்து நடாத்தும் Kulturlia எனும் familiefestival Stovner இல் நடைபெறவுள்ளது

Posted by: admin Category: Others Comments: 0

நோர்வே தமிழ்ச்சங்கமும் Bydel Stovnerம் இணைந்து நடாத்தும் Kulturlia எனும் familiefestival Stovner இல் நடைபெறவுள்ளது

எதிவரும் சனிக்கிழமை (01.09.2018) நோர்வே தமிழ்ச்சங்கமும் Bydel Stovnerம் இணைந்து நடாத்தும் Kulturlia எனும் familiefestival Stovner இல் நடைபெறவுள்ளது

எம்மவர்களான அதிசயன் சுரேஷ், சிபி அன்பழகன், அபிராம் சிவபாலகுமார், சினேகா சுந்தர் இணைந்த வயலின் வாத்திய இசை விருந்தும், கலாசாதனா மற்றும் Royal Motion நடனக்குழுக்களின் நடனங்களும் இடம்பெறவுள்ளன.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு கீழே அழுத்தவும்.

https://www.rommenscene.no/…/9/1/kulturlia-festival-i-skogen

Share this post