நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பு

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பு

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பு

10.11.2018 சனிக்கிழமையன்று நடைபெறவிருந்த நோர்வே தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டமானது தவிர்க்க முடியாத காரணங்களினால் 02.12.2018 க்கு பின்போடப்பட்டுள்ளது.
காலம்: 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை,
நேரம்: 15.00 – 17.00,
இடம்: Engelparadis (2.etg), Haavard Martinsens vei 5, 0978 Oslo

நடப்பாண்டு அங்கத்தவர்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்

அகவணக்கம்
தலைவர் உரை
செயளாளர், பொருளாளர், கலை மற்றும் விளையாட்டு செயலாளர்அறிக்கை சமர்ப்பிப்பு
வேறுவிடயங்கள்

நன்றி

இவ்வண்ணம்
நோர்வே தமிழ்ச் சங்கம்
நிர்வாகம் 2018/2019

Share this post