ஆயுர்வேத மருத்துவக் கருத்தரங்கு – 19.06.2019, Kl. 19.30

ஆயுர்வேத மருத்துவக் கருத்தரங்கு – 19.06.2019, Kl. 19.30

ஆயுர்வேத மருத்துவக் கருத்தரங்கு.

காலம்: 19.06.2019, Kl. 19.30
இடம்: Fossum gård, Stovner.

கைதடி சித்த போதானா வைத்தியசாலையின் ஓய்வுபெற்ற அரச சித்த வைத்தியரும் மற்றும் லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவ கல்லூரியின் வருகைதரு விரிவுரையாளருமான DR. திரு கே. பரமசிவம்பிள்ளை D.A.M அவர்கள் தமிழர்களின் ஆயுர்வேத மருத்துவம் பற்றிய இரண்டாவது கருத்தரங்கினை நடத்தவுள்ளார்.

இலங்கையின் பல பாகங்களிலும் பல ஆய்வு கருத்தரங்குகளையும் மற்றும் வானொலி ,தொலைக்காட்சிகளிலும் நிகழ்வுகளை நடாத்தியது மட்டுமல்லாது வாதரோகம் என்னும் அனுபவ ஆய்வு நூலையும் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்வரும் நோய்கள்பற்றி உரையாடப்படும்.

சித்த வைத்தியத்தின் அடிப்படைத் தத்துவம், வாதரோகம், சலரோகம், இருதய ரோகம், உடற்பருமன்

அனுமதி இலவசம்

For mer informasjon: +4741322855 (Nalini) 19:00 – 21:00

Share this post