நோர்வேயில் தமிழ்ச்சங்கத்திற்கென்று ஒரு அலுவலகம் திறப்பு

நோர்வேயில் தமிழ்ச்சங்கத்திற்கென்று ஒரு அலுவலகம் திறப்பு

வணக்கம்!

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 39 ஆவது ஆண்டு நோர்வே வரலாற்றில் பதிவுசெய்யப்படவேண்டிய ஆண்டு ஆகும்!
நோர்வேயில் தமிழ்ச்சங்கத்திற்கென்று ஒரு அலுவலகத்தினைப் பெற்று, 12.10.2018 அன்று மாலை19:30 மணிக்கு பால்காய்ச்சும் வைபவத்துடன் ஆரம்பித்துவைக்கவுள்ளோம் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருவதோடு குறிப்பிட்ட இந்த முக்கிய நாளில் எம்முடன் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறோம்.

இடம்: Stovner vel, Fjellstuveien 26, 0982 Oslo

Share this post