அறிவித்தல் – Through The Grey Zones நூல் வெளியீடு தொடர்பானது…

Posted by: admin Category: News, Others Tags: Comments: 0

அறிவித்தல் – Through The Grey Zones நூல் வெளியீடு தொடர்பானது…

Through The Grey Zones நூல் வெளியீடு தொடர்பானது…

மேற்படி நூல் வெளியீடு எமது ஆண்டு விழாவின்போது நிகழ்வதாக இருந்தமை அனைவரும் அறிந்ததே. ஆயினும் சில நிழற்படங்களின் உரிமம் பற்றிய சர்ச்சையினால் நூல் வெளியீடு நடைபெறவில்லை. இதுகுறித்த மேலதிக விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்.

தலைவர்
நோர்வே தமிழ்ச்சங்கம்

Share this post