இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி

Posted by: admin Category: News, அறிவித்தல் Comments: 0

இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி

இயற்கைச்சீற்ற நிவாரண உதவி

இலங்கையில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் பலர் வாழ்வாதாரங்களை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அசாதாரண சூழ்நிலையில் அவர்களுக்கு உதவுவது எமது சமூகக்கடமை என்று எண்ணுகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கும் நோக்கில் நாங்கள் நிதி திரட்டும் நடவடிக்கை மேற்கொள்கிறோம். நீங்கள் வழங்கும் சிறுதொகையும் அவர்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும்.


நிதியுதவி செய்வதற்கான VIPPS இலக்கம்
#565992


நன்றி.
நிர்வாகம்,
நோர்வே தமிழ்ச்சங்கம்

NØDHJELP ETTER NATURKATASTROFEN

Sri Lanka er hardt rammet av en alvorlig naturkatastrofe som har ødelagt tusenvis av hjem og livsgrunnlag.
Vi samler inn midler for å gi mat, rent vann, medisinsk hjelp og midlertidig husly til de berørte.
Din støtte kan redde liv og bidra til gjenoppbygging

Gi din støtte via
VIPPS
#565992


Takk,
Norway Tamil Sangam

Share this post