நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பு
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பு 10.11.2018 சனிக்கிழமையன்று நடைபெறவிருந்த நோர்வே தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டமானது தவிர்க்க முடியாத காரணங்களினால் 02.12.2018 க்கு பின்போடப்பட்டுள்ளது. காலம்: 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை, நேரம்: 15.00...