2020 சித்திரை விழா மற்றும் நீச்சல் போட்டிகள் தவிர்க்க முடியாத காரணங்களினால் நிறுத்தப்பட்டுள்ளது
தற்போதுள்ள நோய் பரவும் சூழ்நிலையின் அபாயம் கருதி எம்மால் நடத்தப்பட இருந்த சித்திரை விழா மற்றும் நீச்சல் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம். எமது இம் முடிவினை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்றும் நம்புகிறோம்.