40ஆவது பொங்கல் விழாவிற்குரிய நுழைவுச்சீட்டுக்கள் மிகக்குறைந்தளவு மட்டுமே
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவிற்குரிய நுழைவுச்சீட்டுக்கள் மிகக்குறைந்தளவு மட்டுமே மீதமிருப்பதால் இவ்வாண்டுக்குரிய சந்தாப்பணம் செலுத்தியவர்கள் உங்களின் நுழைவுச்சீட்டினை உடனடியாகப் கீழுள்ள இணைப்பில் பதிவுசெய்து உறுதிப்படுத்திக்க்கொள்ளவும். https://tamilsangam.yapsody.com/event/index/348406/40 Or http://www.norwaytamilsangam.com/ticket 2019ம் ஆண்டுக்குரிய...
