40ஆவது பொங்கல் விழாவிற்குரிய நுழைவுச்சீட்டுக்கள் மிகக்குறைந்தளவு மட்டுமே

Posted by: admin Category: Cultural, News Comments: 0

40ஆவது பொங்கல் விழாவிற்குரிய நுழைவுச்சீட்டுக்கள் மிகக்குறைந்தளவு மட்டுமே

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவிற்குரிய நுழைவுச்சீட்டுக்கள் மிகக்குறைந்தளவு மட்டுமே மீதமிருப்பதால் இவ்வாண்டுக்குரிய சந்தாப்பணம் செலுத்தியவர்கள் உங்களின் நுழைவுச்சீட்டினை உடனடியாகப் கீழுள்ள இணைப்பில் பதிவுசெய்து உறுதிப்படுத்திக்க்கொள்ளவும்.

https://tamilsangam.yapsody.com/event/index/348406/40

Or

Ticket

2019ம் ஆண்டுக்குரிய சந்தாக்கட்டணத்தினைச் செலுத்தாமல் இருக்கைப்பதிவுகளை மேற்கொண்டால், அவ்விருக்கைகள் இரத்துச்செய்யப்படும்.

Share this post