தன்னார்வத் தொண்டர்களுக்கான அழைப்பு

Posted by: admin Category: News, அறிவித்தல் Comments: 0

தன்னார்வத் தொண்டர்களுக்கான அழைப்பு

தன்னார்வத் தொண்டர்களுக்கான அழைப்பு

வணக்கம்!

நோர்வே தமிழ்ச் சங்கம் தனது எதிர்காலச் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தவுள்ளதால் பல்வேறு தளங்களில் ஆக்கபூர்வமான நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

எமது நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள தன்னார்வத் தொண்டர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் ஊடாகத் 15.12.2026 முன்பு தொடர்பு கொள்ளவும்

மின்னஞ்சல்: post@norwaytamilsangam.com

நோர்வே தமிழ்ச் சங்கம்
23.11.2026

Share this post