Author - admin

நோர்வே தமிழ் சங்கத்தின் “COVID -19” உதவிகள் பயனாளிகளில் சிலர்

நோர்வே தமிழ் சங்கத்தின் "COVID -19" உதவிகள் பயனாளிகளில் சிலர் மற்றும்  உதவிகள் சென்றடைந்த இடங்கள் மற்றும்  உதவிகள் பெற்ற பயனாளிகளிள் வாழும் வீடுகள் (லயன்கள்)

Read more...

நோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவர்க்கும்

நோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவர்க்கும் வணக்கம்!!! நோர்வே தமிழ் சங்கம் கோன்விட்-19 தொடர்பாய், சென்ற வாரம் உங்கள் அனைவரிடம் அவசர உதவி கோரியமை நினைவிருக்கலாம்....

Read more...

எமக்கு உதவுங்கள்!!! நம்மவர் பசிதீர்க்க உதவிட உதவுங்கள். CONVID-19

நோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவருக்குமான கோரிக்கை. வணக்கம்!!! நோர்வே மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் CONVID 19 என்ற கொரோனா கொள்ளைநோயின்  தாக்கத்தினால் பால், இன,...

Read more...

2020 சித்திரை விழா மற்றும் நீச்சல் போட்டிகள் தவிர்க்க முடியாத காரணங்களினால் நிறுத்தப்பட்டுள்ளது

தற்போதுள்ள நோய் பரவும் சூழ்நிலையின் அபாயம் கருதி எம்மால் நடத்தப்பட இருந்த சித்திரை விழா மற்றும் நீச்சல் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம். எமது இம்...

Read more...

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த நீச்சல் போட்டிகள் – 2020

நோர்வே தமிழ்ச் சங்கம் கடந்த பல ஆண்டுகளாக வருடாந்தம் தனது நீச்சற்போட்டிகளை நடாத்திவருகிறது. இவ்வருடத்திற்கான நீச்சற்போட்டிகள் 10.05.2020 அன்று Sandbekken Bad உள்ளரங்க நீச்சற்தடாகத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளின்போது...

Read more...

2020 சித்திரை விழா தவிர்க்க முடியாத காரணங்களினால் நிறுத்தப்பட்டுள்ளது

எம்மால் வழமை போன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த "சித்திரை விழா" தவிர்க்க முடியாத பொருளாதாரக் காரணங்களினாலும், தற்போதுள்ள நோய் பரவும் சூழ்நிலையியின் அபாயம் கருதியதியும் எம்மால் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை...

Read more...

தவிர்க்கமுடியாத காரணங்களினால் 07.03.2020ம் திகதி நடைபெறவிருந்த நீச்சல்போட்டிகள் பின்போடப்பட்டுள்ளன

வணக்கம்! நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த நீச்சல்போட்டிகள் 07.03.2020ம் திகதி நடைபெறவிருந்தமையை நீங்கள் அறிவீர்கள். தவிர்க்கமுடியாத காரணங்களினால் நீச்சல்போட்டிகள் பின்போடப்பட்டுள்ளன. புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும். நன்றி

Read more...

கொலின் ஜோன்சன் குடும்பத்தினரின் அகதி விண்ணப்பம் மீளவும் பரிசீலிக்கப்படவேண்டும் என்றுகோரி…

நோர்வேத் தமிழ்ச்சங்கமும் ஏனைய தமிழ் நிறுவனங்களும் இணைந்து, கொலின் ஜோன்சன் குடும்பத்தினரின் அகதி விண்ணப்பம் மீளவும் பரிசீலிக்கப்படவேண்டும் என்றுகோரி, நடத்திய ஒன்றுகூடல் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒஸ்லோ...

Read more...

உரையாடல்பற்றிய அறிக்கை Dilani குடும்பத்தினரின் அகதிவிண்ணப்பத்தினை ….

வணக்கம்! ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி Dilani குடும்பத்தினரின் அகதிவிண்ணப்பத்தினை மீளப்பரிசோதனை செய்யுமாறு வேண்டி பாராளுமன்றத்தின் முன்றலில் நடைபெறவுள்ள அடையள அணிவகுப்புபற்றிய கூட்டம் இன்று நடைபெற்றது. உரையாடப்பட்டவை: 1. நோர்வே அரசுக்கு ஒரு கோரிக்கையை...

Read more...

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முறையாக நடாத்தப்பட்ட உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி

வணக்கம், நோர்வேத் தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முறையாக நடாத்தப்பட்ட உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி திட்டமிட்டவாறு நேர அட்டவணைப்படி நேற்றைய தினம் Skedsmohallen இல் சிறப்பாக நடந்தேறியதில் மிக்க மகிழ்ச்சி. இந்நிகழ்வினை சிறப்புற...

Read more...