WORLD TAMIL CHESS ONLINE TOURNAMENT – 20/12/2020

Posted by: admin Category: News, Sports Tags: Comments: 0

WORLD TAMIL CHESS ONLINE TOURNAMENT – 20/12/2020

உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை   மற்றும் நோர்வே தமிழ்சங்கம் இணைந்து நடாத்தும்
WORLD TAMIL CHESS ONLINE TOURNAMENT 2020

போட்டி: மின்னல் சதுரங்கம் – Blitz Chess (5 min+1 sec) Swiss System, 9 rounds (Lichess மூலம்)
(போட்டியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுற்றுகளின் எண்ணிக்கை மாறுபடலாம்)

Admission: FREE ENTRY – OPEN (No age limit)
Closing Date: 16.12.2020 23:59 CET (மத்திய ஐரோப்பிய நேரம்)

திகதி: 20.12.2020 Sunday
U.K Time 12:00 European Time 13:00 Sri Lanka Time 17:3

விண்ணப்ப பதிவுகளுக்கு:
WWW.WORLDTAMILCHESS.COM
Email: admin@worldtamilchess.com

WTCF Founder:  Singam Kandiah:+41786021781 / WTCF President Ragu:+44 7940 465323
Norway Tamil Sangam – Leader: Murugiah Velalagan : +47 450 66 950

போட்டிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 16.12.2020 க்கு முன்பு WWW.WORLDTAMILCHESS.COM இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பின்னர் உங்களுக்கான   கடவுஎண் எம்மால் அனுப்பி வைக்கப்படும். Please register your interest via our website before 16.12.2020

மேலதிக தொடர்புகளுக்கு:
UK: Ragu 0044 79 404 65 323/ Australia:  Delano Sinniah 0061 425 302 16 Denmark: Ananthan 0045 426 35 878 / Swiss: Rajan 0041 77 920 44 82  Norway: Amarapala  0047  911 13 645  France: Suren      0033 686 52 93 49 Srilanka: Kajan 0094 77 077 4946 / Srilanka: Nanthan  0094 77 388 0590 / Srilanka: Raja  00 94 77 343 3701 / Canada: Jeyakanth  001416 219 98 24

உலகத் தமிழர்கள் அனைவரும் இப் போட்டியில் பங்குபற்றலாம்.  அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.

Share this post