தமிழ்ச் சங்கத்தின் மகிழ்தினம் – 2021

Posted by: admin Category: News, Sports, Upcoming Event Comments: 0

தமிழ்ச் சங்கத்தின் மகிழ்தினம் – 2021

நோர்வே தமிழ்ச்சங்கத்தினரால் தமிழர்களுக்கிடையில் நடத்தப்படவுள்ள 7 a side மென்பந்து துடுப்பாட்டப்போட்டி மற்றும் நோர்வே தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முதலாக தமிழர்களுக்கிடையில் நடத்தப்படவுள்ள 11 a side உதைபந்தாட்டப்போட்டி.

16 உம் அதற்கு மேற்பட்ட வயதுப் பிரிவுக்கும். 35 உம் அதற்கு மேற்பட்ட வயதுப் பிரிவுக்கும்.
இடையிலான உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெறும்.
போட்டி குலுக்கல் திகதி : 08.08.2021 kl 18:00

உங்கள் அணியின் விபரங்களை பின்வரும் இணைப்பில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்

www.sangamil.no/aug

திகதி: 14, 15-08- 2021 சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை
இடம்: Rommensletta
நேரம்: காலை 09.00 மணி தொடக்கம்

விண்ணப்பமுடிவுத்திகதி : 05.08.2021 kl 18:00

மேலதிக விபரங்களுக்கு

Sangamil, Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@sangamil.no, post@norwaytamilsangam.com

Share this post