நோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த Carrom and Chess போட்டிகள்
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த Carom போட்டிகள் கோரோனா விதிமுறைகளுக்கு அமைய Utsikten Karihaugen மண்டபத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த Carom போட்டிகள் கோரோனா விதிமுறைகளுக்கு அமைய Utsikten Karihaugen மண்டபத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
05.05.2019 அன்று நடைபெற்ற நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆண்டுவிழாவின் கருநாடக இசைப்போட்டிகளின் முடிவுகள் முதலாமிடம் - அஞ்சனா ராஜகோபால் இரண்டாமிடம் - ஸ்ரீமர்தினி நந்தா மூன்றாமிடம் - பூஜா சுரேஸ்குமார் read more
Det er med stor glede og stolthet at vi i Sangam idrettslag har signert driftsavtale med Bymiljøetaten i dag. Sangam... read more
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் உருவாக்கத்தில் பங்குகொண்டவரும் முன்நாள் தலைவருமான திரு வின்சன் செபஸ்ரியான் அவர்கள் 21.07.2019 அன்று இறைபதம் அடைந்தார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம். மேலும் அன்னாரது பிரிவால்... read more
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த மெய்வல்லுனர்ப்போட்டிகளுக்கான விண்ணப்பமுடிவுத்திகதி நாளை 01.08.2018 என்பதனை நினைவூட்ட விரும்புகிறோம். மேலதிக விபரங்களுக்கு: Balan 966 66 666 read more
உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி புள்ளி விபரம் read more
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் தமிழர்களின் விழாவான உழவர் திருநாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 44ஆவது ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா... read more
நோர்வே தமிழ் சங்கத்தின் "COVID -19" உதவிகள் பயனாளிகளில் சிலர் மற்றும் உதவிகள் சென்றடைந்த இடங்கள் மற்றும் உதவிகள் பெற்ற பயனாளிகளிள் வாழும் வீடுகள் (லயன்கள்) read more