Posted by: admin
Comments: 0
Post Date: January 15, 2021
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடம், ஒலிப்பதிவுக்கூடம் – TS STUDIO
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடமும், ஒலிப்பதிவுக்கூடமும் தைத்திருநாளாம் இன்றிலிருந்து இசையார்வமுள்ள இளையோருக்காய் பாவனைக்கென அறிமுகப்படுத்துவதில் மிக மகிழ்வுறுகிறோம்.