நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த கரம் & சதுரங்கச் சுற்றுப் போட்டிகள் – 2020
கரம் & சதுரங்கச் சுற்றுப் போட்டிகள் – 2020
நோர்வே தமிழ்ச் சங்கம் கடந்த பல ஆண்டுகளாக வருடாந்தம் தனது கரம் மற்றும் சதுரங்கச் சுற்றுப் போட்டிகளை நடாத்திவருகிறது. இவ்வருடத்திற்கான கரம் மற்றும் சதுரங்கச் சுற்றுப் போட்டிகள் 03 & 04. October 2020 அன்று Tamilsangam & Stovner klubbhus lokaler (Ligger under Stovner velhus) Adresse: Fjellstuveien 26, 0982 Oslo. நடைபெறவுள்ளது.
திகதி: 03 & 04. October 2020
இடம்: Tamilsangam & Stovner klubbhus lokaler
(Ligger under Stovner velhus)
Adresse: Fjellstuveien 26, 0982 Oslo.
நேரம்:
Påmeldingsfrist 30.09.20
Påmeldingsavgift 50 for enkelt personer, 100 kr for grupper.
Premier: 1.premie 750 kr , 2.premie 500 kr , 3.premie 250 kr.
பங்குகொள்ளவிரும்புபவர்கள் 450 49 510, 413 22 855 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்.
மேலதிக விபரங்களுக்கு
Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com