தமிழ்சங்கத்தின் 39வது ஆண்டுவிழாவுக்கான நுழைவுச் சீட்டுகள்
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 39ம் ஆண்டுவிழாவிற்கான நுளைவுச்சீட்டுக்கள் தற்போது விற்பனையாகின்றன. நுளைவுச்சீட்டின் விலை 250 குறோணர்கள் நீங்கள் கீழ்க்காணும் இணைப்பில் தங்களின் நுளைவுச்சீட்டுக்களைப் பதிவுசெய்யுமிடத்து நாம் உங்களுடன் தொடர்புகொண்டு எவ்வாறு...