நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது ஆண்டு உள்ளரங்க கால்பந்தாட்டப் போட்டிகள் சனிக்கிழமை காலை 8 :30 மணிக்கு ஆரம்பிக்கும்

Posted by: admin Category: News, Sports Comments: 0

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது ஆண்டு உள்ளரங்க கால்பந்தாட்டப் போட்டிகள் சனிக்கிழமை காலை 8 :30 மணிக்கு ஆரம்பிக்கும்

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது ஆண்டு உள்ளரங்க கால்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை காலை 8 :30 மணிக்கு ஆரம்பிக்கும் போட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்கப்படும் என்பதால் அனைத்து கழகங்களையும் ஒத்துழைப்பு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

சிற்றுண்டிச்சாலையில் காலை, மதியம், இரவு நேரங்களில் உரிய உணவு வகைகளும் கொத்துரொட்டி, புரியாணி , ரோல்ஸ் போன்ற உணவு வகைகளும் விற்பனைக்கு உண்டு என்பதையும் அறியத் தருகிறோம்.

இவ்வண்ணம்
நோர்வே தமிழ்ச்சங்கம்
நிர்வாகம் 2019

Share this post