நோர்வே தமிழ்சங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த 13 குடும்பங்களுக்கு உதவி செய்தனர்

Posted by: admin Category: News Comments: 0

நோர்வே தமிழ்சங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த 13 குடும்பங்களுக்கு உதவி செய்தனர்

நோர்வே தமிழ்சங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த முசுறன்பிட்டி கிராம மக்களுக்கு மிகவும் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களுக்கு 10 முட்டையிடும் கோழிகளும் 1 கூடும் என தலா 13 குடும்பஙளுக்கு வழங்கி அக் குடும்பங்களின் வாழ்வாதரத்திற்கு உதவி செய்தனர்…

Share this post