இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்தினைத் தெரிவிப்பததோடு இன் நன்நாளில் எல்லோர் இல்லங்களிலும் அன்பும் பண்பும் பாசமும் பொங்கி எல்லாவளங்களும் பெருக வாழ்த்துகிறோம்.

ஒற்றுமையே எமது பலம்
நிர்வாகம் 2019

Share this post