கலந்துரையாடலுக்கான அழைப்பு

கலந்துரையாடலுக்கான அழைப்பு

வணக்கம்!

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40ம் ஆண்டில் நடைபெறவுள்ள அனைத்து நிகழ்வுகளிலும் சிற்றுண்டிச்சாலையில் இணைந்து செயற்பட விரும்புபவர்களுடனான கலந்துரையாடலொன்றை எதிர்வரும் திங்கட்கிமை 28.02.2019 அன்று மாலை 18:30 மணிக்கு தமிழ்ச்சங்க அலுவலகத்தில் (Fjellstuveien 26, 0982 Oslo, Norway.) நடத்தவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Date: January 28, 2019 (8:30 PM – 9:30 PM)
Location: Fossumgård , Karl Fossums vei 1, 0984, Oslo, Norge

இவ்வண்ணம்
நிர்வாகம் 2019 நோர்வே தமிழ்ச்சங்கம்

Share this post