நோர்வே பட்மிட்டன் சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, Oslo மாவட்டத்திற்குரிய பட்மின்டன் போட்டிகள்

நோர்வே பட்மிட்டன் சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, Oslo மாவட்டத்திற்குரிய பட்மின்டன் போட்டிகள்

நோர்வே பட்மிட்டன் சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, Oslo மாவட்டத்திற்குரிய பட்மின்டன்போட்டிகளை இவ்வருடம் நோர்வே தமிழ்ச்சங்கத்தின் பட்மின்டன் கழகம் நடத்தவுள்ளது.

அனைவரையும் போட்டிகளைக் கண்டுகளிக்க அழைக்கிறோம்.

திகதி: 26, 27 januar

விலாசம்: Ellingsrudhallen, karolinerveien 5. 1065 Oslo.

நேரம்: 09:00

அனுமதி இலவசம்.

Kretsmesterskap i badminton 2019

Share this post