தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது ஆண்டுமலருக்கு தகவல்கள் சில தேவைப்படுகிறது
இவ்வருடம் தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது ஆண்டுவிழா என்பது அனைவரும் அறிந்ததே! 40ஆவது ஆண்டுமலருக்கு சரியான வரலாற்று தகவல்கள் வருவதுடன் வேறும் சில தேவைப்படுகிறது. * 1979 ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை நிகழ்ந்த...
