நோர்வே தமிழ்ச்சங்கத்தின் Kulturlia 2019 நிகழ்வின்போது குட்டி மாஸ்டரின் மாணவர்களின் இசைநிகழ்வும் நடனமும் இடம்பெறவுள்ளது

Posted by: admin Category: Cultural, News Comments: 0

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் Kulturlia 2019 நிகழ்வின்போது குட்டி மாஸ்டரின் மாணவர்களின் இசைநிகழ்வும் நடனமும் இடம்பெறவுள்ளது

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் Kulturlia 2019 நிகழ்வின்போது குட்டி மாஸ்டரின் மாணவர்களின் இசைநிகழ்வும் நடனமும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வின்போது Stovner bydel 2019ம் ஆண்டுக்கான தன்னார்வலத்தொண்டர் என்னும் பரிசினையும் வழங்கவுள்ளது.

31.08.2019 சனிக்கிழமை மதியம் 13.00 – 17. 00 வரையில் Skoglia காட்டினுள் உள்ள வெளியரங்கத்தில் நிகழ்வுகள் நடைபெறும்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Share this post